என் காதலை

எழுதிய காகிதமாய் என்னை
தூக்கி எறிகிறாய்

யவைனாலும் அழிய ஓவியமாய்
வரைகிறேன் என் நெஞ்சு ஓவியமாக உன்னை

பழகிய நாட்களில் இருந்து என்னை
பார்க்க கூட நேரமில்லை உனக்கு
உன்னைப் பார்க்காமல் வேலையே
இல்லை எனக்கு

நீ சாப்பிட்டு தூக்கி எறிந்த
காகிதத்தை கூட காக்கிறேன்

ஆனால் நீயோ என் காதலை கண்
எதிரே மிதிக்கிறாய்

உன்னிடம் முத்தம் ஒன்று கேட்டதற்க்கு
யுத்தம் ஒன்று கூட்டுகிறாய்

சத்தமின்றி சொல்கிறேன்
யுத்தமின்றி வெல்கிறேன்

என் காதலை
உன்னிடம் இருந்து பிரிந்தால் தான்
தெரியும்

என்னுடைய காதலை உனக்கு புரியும்.

எழுதியவர் : சண்முகவேல் (26-May-17, 3:14 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : en kaadhalai
பார்வை : 205

மேலே