கல்வியை தேடுங்கள்

" வாழ்க்கையெனும்
போர்க்களத்தில்
போர்வாளாக
கைகளில்
சுழல்வது
கல்விதான்
கல்லூரிகளல்ல "

எழுதியவர் : வாழ்க்கை (26-May-17, 4:25 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 73

மேலே