நீ என் முகவரி
பாதைகள் மாறிய
பயணங்கள் முகவரியை
அடைவதில்லை
முகவரியை தொலைத்த
பயணங்களில் பாதைகள் தெரிவதில்லை
நீ என் வாழ்க்கையின்
முகவரி
பாதையும் பயணமும்
சரியாக அமையும் என்ற
நம்பிக்கையில்
என்றும் என் இதயம்
தேடும் முகவரி நீ...
பாதைகள் மாறிய
பயணங்கள் முகவரியை
அடைவதில்லை
முகவரியை தொலைத்த
பயணங்களில் பாதைகள் தெரிவதில்லை
நீ என் வாழ்க்கையின்
முகவரி
பாதையும் பயணமும்
சரியாக அமையும் என்ற
நம்பிக்கையில்
என்றும் என் இதயம்
தேடும் முகவரி நீ...