கடத்திவிட்டாள் இதயத்தை

உங்கள் நண்பன் பிரகாஷின்
192ம் படைப்பு.....

அவள்!
என்னை கடந்து
செல்லும்போது தான் தெரிந்தது....!

அவள்!
என்னை கடந்து
செல்லவில்லை....!

என் இதயத்தை
கடத்தி
சென்றுவிட்டாள்,
என்று.....!

Timepass writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (27-May-17, 7:35 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 375

மேலே