காதல் மெய்
கவிதை உடல்
இசை சேர
உயிர்பெறும் கவிதை
அவன் கவிதை
அவள், உடலோடு உறவாட
வந்த உயிர், காதல்.
உடலும் உயிரும் சேர்ந்தால்
உயிர் மெய் காதல் மெய்