உறங்கையில் ஓவியம் நீ

நான் உளறுவதை பார்த்து
கவிதை போலவே இருக்கிறது
என்கிறாய் !

நீ உறங்குவதை பார்த்து
ஓவியம் போலவே இருக்கிறது
என்கிறேன் !

எழுதியவர் : முபா (28-May-17, 11:43 am)
பார்வை : 337

மேலே