குழப்பம்.........
நம்முள் ஜனனமான நம் காதல்.........
உயிர் விட்டதை எண்ணி........
கண்ணீர் விடுவதா....?
என்றாலும்.......
கலங்காது நிலையாய் நின்ற.......
உன்னை நினைத்து நிம்மதி கொள்வதா.......?