மரணப்பிடியில் நான்.......
சந்தர்ப்பம் என்னும் சர்ப்பம் தீண்டியதால்
மரணப்பிடியில் நான் .............
என்னை தவிர்க்க நினைத்தாயே....
அறிவாயா.......?
உதிர்ந்தது என் உயிர் மட்டும் அல்ல....
என் உணர்வும் தான் என்பதை......