உண்மை

=======
அரச வைத்தியசாலையில்
சாப்பட்டிற்கு பிறகு
குடிக்கச்சொல்லி மாத்திரை கொடுத்த
வைத்தியருக்கு தெரியவில்லை
சாப்பாடு சரியாகக்
கிடைத்திருந்தால் அவன் வயிற்றில்
புண்ணே வந்திருக்காதென்னும்
உண்மை.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (31-May-17, 4:53 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : unmai
பார்வை : 90

மேலே