அழகு

பல் முளைத்து
வார்த்தை தெளிந்து
வாழ்க்கை புரியும் முன்வரை
அழகுதான் குழந்தை உலகம்..........

எழுதியவர் : ரேவதி மணி (31-May-17, 3:37 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : alagu
பார்வை : 519

மேலே