ஏற்று கொள்வாயா என் காதலை

வானத்தில் வரும் மின்னலை போல என்னை கடந்துசென்றாய்!
நெருங்கினாள் கருகிடுவேன் என்று தெரிந்தே நெருங்குகிறேன்
ஏற்று கொள்வாயா என் காதலை?

எழுதியவர் : மன்சூர் (31-May-17, 11:01 pm)
சேர்த்தது : மன்சூர்
பார்வை : 222

மேலே