ஓர் கவிக்கான தலைப்பு

காகிதம் ஏந்த
ஓர் கவிக்கான தலைப்பு
யோசித்து நின்றேன்...
என் மனதறிந்தோ
வாழ்வின்பொருளாள்
நீ தலைதுவட்டினாய்
உன் சேலை தலைப்பால்?

எழுதியவர் : தமிழ் தாசன் (1-Jun-17, 10:44 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 425

மேலே