உன்னை நினைத்தே இழைக்கிறேன்

ஏன் "இளைத்து" போய்விட்டீர்கள்
என்கிறாய் !

இதயம் உன்னைப்பற்றியே
நித்தம் கவிதை "இழைத்து "
கொண்டிருப்பதால் !

இளைத்திருக்கலாம் !

எழுதியவர் : முபா (2-Jun-17, 11:39 am)
பார்வை : 392

மேலே