சுடர் ஏந்தும் திரிபோல

சுடர் ஏந்தும் திரிபோல
உனை சுமந்தேன் நான்...
என்னை கருக்கி இல்லாமலே
ஆக்கப்போகிறாய் என்றுணராதவனாய்...

எழுதியவர் : தமிழ் தாசன் (2-Jun-17, 11:50 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1210

மேலே