என் கவிதை நீயும் கவிதை அழகான புதுக்கவிதை

என் மடிமீது படர்ந்து
என் கவிதை புத்தகத்தை
வாசித்துக்கொண்டிருக்கிறாய் !
நீ !

நானோ
"மூன்றாவது " நமக்கான
அழகான ஒரு "புதுக்கவிதை"

படைப்பதை பற்றி
யோசித்துக்கொண்டிருக்கிறேன் !

எழுதியவர் : முபா (2-Jun-17, 12:20 pm)
பார்வை : 221

மேலே