வெறுமையை போக்கிட

நீ தந்த
தனிமையை பற்றி
கவி ஆயிரம் படைக்கிறேன்
காகிதத்தின் வெறுமையையாவது போக்கிட...

எழுதியவர் : தமிழ் தாசன் (2-Jun-17, 2:02 pm)
சேர்த்தது : பாலா
Tanglish : verumayai pokkida
பார்வை : 1378

மேலே