காலம்

என் கடந்த கால நினைவுகளையும் அழித்து விட்டாய் !
எதிர்கால கனவுகளையும் கலைத்து விட்டாய் - அதனால் தானடி
இப்போது நிஜம் என்னும் நிகழ் காலத்தில் நிற்கிறேன் ...
நீ இல்லாமல் உன் நினைவுகளோடு மட்டும் ...!!! விட்டுப் போன
பால்.S

எழுதியவர் : (2-Jun-17, 4:07 pm)
சேர்த்தது : பவுல் ராஜ்
Tanglish : kaalam
பார்வை : 77

மேலே