கண்ணீர் மல்க இறுக்கமாய் அனைத்துக்கொண்டாய்

முதன் முதலில்
உன்னை பார்த்து "நேசிக்கிறேன் "
எனும் வார்த்தை சொன்னபோது
வெட்கம் கலந்து புன்னகைத்தாய் !
சிலவருடங்கள் கழித்து
நான் உன்னை "சுவாசிக்கிறேன் "
எனும் வார்த்தை சொன்னபோது
கண்ணீர் மல்க இறுக்கமாய்
அணைத்துக்கொண்டாய் !