சொற்கள் தேடல் கடினம்

என்றேனும் திட்டமிடா
சில நிமிட திடீர் சந்திப்பில் !

நீயும் நானும் பேசுவதற்க்கான
சொற்கள் தேடலில்
சில நிமிடம் கரைந்து
போய் விடுகிறது !

எழுதியவர் : முபா (3-Jun-17, 4:01 pm)
பார்வை : 117

மேலே