இமைக்காத நொடியெது

இமைக்காத நொடியெது..
உன்னை நினைக்காத பொழுதெது???
காதலுக்கு காரணம் கேட்பவளே
காத்திருப்பின் கவலை உனக்கு புரியுமா
உன்னோடு ஒற்றை விரல் கோர்க்கவே ஆசை ..
கடற்கரை மணலில் அல்ல
கல்யாண பந்தலில்...

*******சக்தி _ சிவா *********

எழுதியவர் : சக்தி _ சிவா (5-Jun-17, 10:58 am)
சேர்த்தது : சிவா
பார்வை : 134

மேலே