பிச்சைக்காரன் வேண்டுகோள்

நான் அடிவயிற்றில் பசியோடு காத்திருக்க..
ருசியில்லா இறைவா உனக்கு உணவா!
உனக்கு பால்குடம் ஊற்றி பாலும் சேரானதே!
கள்ளமில்லா உன்னை படைத்துவிட்டு
என்னை கல்லாக்குகிறாயே!
போதும் இறைவா போதும்!
உள்ளம் இருந்தால் உணவளித்து என்னை வாழவிடு
இல்லையயென்றால் இன்றே என் உயிரை எடு ...