உன் புன்னகை
உன் புன்னகை
*******""""""*******
நான் மனம் மகிழ்வது
எப்போது என கேட்கிறாள்......
தேன் சிந்தும்
உன் பூ இதழின் புன்னகையை
கானும் போது என்றேன்....
இதோ மனம் மகிழ்கிறேன்
அவள் சிரிக்கிறாளே......
😍😍😍 Samsu😍😍😍
உன் புன்னகை
*******""""""*******
நான் மனம் மகிழ்வது
எப்போது என கேட்கிறாள்......
தேன் சிந்தும்
உன் பூ இதழின் புன்னகையை
கானும் போது என்றேன்....
இதோ மனம் மகிழ்கிறேன்
அவள் சிரிக்கிறாளே......
😍😍😍 Samsu😍😍😍