பூக்களின் இளவரசி நீ
பூவை நீ
பூப்பறிக்க
பூந்தோட்டத்திற்கு
சென்றால்
பூக்கள் எல்லாம் ஒன்று கூடி
"பூக்களின் இளவரசி " என்று
பட்டம் சூடும் !
பூவை நீ
பூப்பறிக்க
பூந்தோட்டத்திற்கு
சென்றால்
பூக்கள் எல்லாம் ஒன்று கூடி
"பூக்களின் இளவரசி " என்று
பட்டம் சூடும் !