நேர்மை

கோபத்தில் கொதித்த கண்ணகி
பாவம் அறியவில்லை கூரிய வாளாய் கோவலனை கொன்றது
அவளின் நேர்மை தான் என்று.

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (7-Jun-17, 1:25 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : nermai
பார்வை : 151

மேலே