எனை என்னடி செய்தாய்

ஒரு முறை பாராயோ
என்னுள் சேராயோ
நீ என் உயிருக்குள் கலந்து விட்டாய்
அடி மனதில் சேர்ந்து விட்டாய்
அடையாளம் இல்லாமல்
என்னை மாற்றி விட்டாய்

அணு அணுவாய் சாகிறேன்
அரை நிமிடம் உயிர் வாழ்கிறேன்
உனை பார்க்கும்போது மட்டும்
மொழி அறியா சிறுபிள்ளை
போல் ஆகிரேன்.

அ .ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (7-Jun-17, 4:09 pm)
பார்வை : 361

மேலே