போறாளாம் ரோசக்காரி

போறாளாம் ரோசக்காரி

போவதென்றால்
எனக்கு கோபம்
பொத்துகிட்டு
வர்ற மாதிரி
சண்டையாவது
போட்டுட்டுப் போ..,
கோபத்திலாவது
கொஞ்ச நாள்
பிரிந்திருக்க
முடியுமா என
முயற்சிக்கிறேன் ..!!

எழுதியவர் : (11-Jun-17, 1:06 pm)
பார்வை : 85

மேலே