பசுவும்,நாமும்

நமக்கெல்லாம் தரும் பசு
இதெல்லாமும் போதாது
பசிக்கு ஏதாகிலும் தா
என்று கேட்க தன்னையே
தந்து விடும் பசி தீர்த்துக்கொள்ள
நண்பனாய் பாவித்து நண்பனாய்
பழகின பசுவிற்கு அது
தன்னையே கொடுத்து
'செஞ்சொற்று கடன் தீர்த்துக்கொண்டது'
அதுக்கு பதிலாய் அதற்கு
நாம் என்ன தரலாம்
சொல் ....................
இதைப் பத்தி இப்போது
எதற்கு பேச்சு என்பாய்
இது யாருக்கு ஆறுதல் சொல்ல
நமக்கு உயிர் தந்த பசுவிற்கா ?
புரியவில்லையே ....................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jun-17, 2:35 pm)
பார்வை : 80

மேலே