ஆச்சரியம்

நினைக்காத ஒன்றும்,
நடக்காத ஒன்றும்,
நடந்து விட்டால் , அதுவே ஆச்சரியம்.
பார்க்காத ஒன்றும்,,
படிக்காத ஒன்றும்,
பார்த்து விட்டால், அதுவே அதிசயம்.
கிடைக்காத ஒன்றும்,
தொலைந்த ஒன்றும்,
கிடைத்து விட்டால், அதுவே அதிர்ஷ்டம்.
தெரியாத ஒன்றும்,
புரியாத ஒன்றும்,
புரிந்து விட்டால், அதுவே அனுபவம்.

எழுதியவர் : arsm1952 (11-Jun-17, 8:12 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : aachariyam
பார்வை : 263

மேலே