பசு-ஹைக்கூ

பால் வெண்ணை தயிர் நெய்
அடுப்புக்கு விரட்டி,நிலத்துக்கு சாண எரு
மருந்துக்கு கோமியம் தரும் இது .........................(பசு)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jun-17, 10:07 am)
பார்வை : 121

மேலே