பாலும் காதலும்
பசும்பாலில் எப்படி
தயிர் மோர்
வெண்ணெய் நெய்
மறைந்துள்ளதோ
அதுப்போல் என் காதலிலும்
அன்பு அரவணைப்பு
நம்பிக்கை நாணயம்
மறைந்துள்ளது...
பசும்பாலில் எப்படி
தயிர் மோர்
வெண்ணெய் நெய்
மறைந்துள்ளதோ
அதுப்போல் என் காதலிலும்
அன்பு அரவணைப்பு
நம்பிக்கை நாணயம்
மறைந்துள்ளது...