கோபத்தில்

காற்றின் கோபம்,
கொண்டு செல்கிறது மேகத்தை-
மிஞ்சியது தூறல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jun-17, 6:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kopatthil
பார்வை : 209

மேலே