விழிமீன் விழியானவளே 555
என்னவளே...
துப்பாக்கியில் இருக்கும்
தோட்டாக்கள் கூட...
வெடித்தால் தான்
உயிரை கொள்ளும்...
உன் மௌனங்கள் வெடிக்காமலே
என்னை கொள்ளுதடி...
ஐந்து கண்கள் இருக்குமாம்
வெட்டுக்கிளிக்கு...
இதுவரை பார்வையால்
என்னை வெட்டியதில்லை...
இரண்டு கண்கள்
மட்டும் இருக்கும் நீ...
என்னை எப்படி எல்லாம்
பார்வையில் வெட்டி செல்கிறாய்...
மீன்கள் சாப்பிட்டால் விழிகளின்
பார்வை கூடுமாம்...
உன் விழிமீன்களுக்கு முன்னாள்
என் விழிகளில் பார்வை இல்லையடி...
விழிமீன் விழியானவளே...
உன் விழியும் என் விழியும்
சேர்வது எப்போதடி.....

