கரு விழிக்கான காத்திருப்பு

என்னவளின் இரு விழி
ஏன் இன்னும் என்னிடம் வரவில்லை ....

காத்திருக்கிறேன்

அந்த கருவிழி காண என்
இருவிழி மூடாமல் .........

எழுதியவர் : வான்மதி கோபால் (13-Jun-17, 8:12 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 85

மேலே