தனிமை தவம்

என் தனிமைக்கு தவமாய் வந்தவன் நீ
நீ சொல்லும் அந்த வார்த்தை எனக்கு வரமாய்
நான் உன்னுள் நிறைந்திருக்கிறேன்
உனக்காக உன் வீட்டு கதவு ,ஜன்னல் மட்டுமல்ல
நீ போகுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறேன் ஏனென்றால்
உனக்கு உயிராய் உறவாய் நான் மட்டுமே!!

எழுதியவர் : சுமதி (14-Jun-17, 6:12 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : thanimai thavam
பார்வை : 69

மேலே