நட்பு

நட்பு!
சூரியனை நோக்கி இருக்கும் சூரியகாந்தி,
நண்பனை நோக்கி இருக்கும் நட்பு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (16-Jun-17, 3:00 pm)
Tanglish : natpu
பார்வை : 441

மேலே