நட்பு

உண்மைபோர்வையில் பொய்
சில நேரம் மறைந்திருப்பது போல்
நட்பில் சிறந்த நண்பர் போர்வையில்
நண்பர் போல் சிலர் பழகிடலாம்
உள்ளொன்று வைத்து புறமொன்று கொண்டு,
அன்று சீசரை அழித்த ப்ரூட்டஸ் போல் ;
நட்பை நாடுபவர் நண்பரின் உள்ளத்தை அறிதல்,
கூடிவரும் நட்பிற்கு அழகு
.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Jun-17, 3:27 pm)
Tanglish : natpu
பார்வை : 506

மேலே