ஆயர்பாடி அதிசயம்

கோகுலத்தில்
அன்று
யசோதை பெற்ற
பெரும் பேறு
யாமும் பெற்றோம்
இன்று!

அகிலம் காட்டும்
கண்ணன் வாயாய்
அனைவர் வீட்டிலும்
கணிணி!

எழுதியவர் : (16-Jun-17, 10:12 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 134

மேலே