தந்தையின் பெருமிதம்
உலகத்தில் எல்லா உறவும்
நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து
ஓரு நொடியாவது பொறாமைப் படும்
ஆனால் "அப்பா" என் குழந்தை என
ஒவ்வொரு நொடியும் பெருமிதப்படுவார்
உலகத்தில் எல்லா உறவும்
நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து
ஓரு நொடியாவது பொறாமைப் படும்
ஆனால் "அப்பா" என் குழந்தை என
ஒவ்வொரு நொடியும் பெருமிதப்படுவார்