நட்பு

புரியாத நட்பு
அருகில் இருந்தும்
பயன் இல்லை
புரிந்துகொண்ட நட்பிற்கு
தொலைவு
ஒரு தூரம் இல்லை

எழுதியவர் : முத்துசாமி (19-Jul-10, 4:02 pm)
Tanglish : natpu
பார்வை : 777

மேலே