அர்த்தமுள்ள வரிகள்

இமைக் கதவு திறந்தால் ஒளி சிந்தும்
இதழ்க் கதவு திறந்தால் புன்னகை சிந்தும்
மனக் கதவு திறக்குமோ ?
மாலையின் அர்த்தமுள்ள வரிகள் சிந்துமோ ?
----கவின் சாரலன்
இமைக் கதவு திறந்தால் ஒளி சிந்தும்
இதழ்க் கதவு திறந்தால் புன்னகை சிந்தும்
மனக் கதவு திறக்குமோ ?
மாலையின் அர்த்தமுள்ள வரிகள் சிந்துமோ ?
----கவின் சாரலன்