ஓடாத நதி

ஓடாத நதி
விரிந்து கிடக்கும் மணல் வெளி
எங்கோ எவனோ கட்டிய அணையின் விளைவு
இங்கே நதியின் இக்கதி
கரையோரத்தில் மணல் லாரிகள் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (20-Jun-17, 9:06 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : odatha nathi
பார்வை : 109

மேலே