இசை

உலகத்தில் ஒவ்வொரு அணுவின்
அசைவும் இசையை உண்டாக்குகிறது
இசைக்கு மயங்காத உயிரும் உயிரல்ல
அதன் இன்பத்துக்கு
உருகாத இதயமும் இதயமல்ல

எழுதியவர் : சுமதி (21-Jun-17, 6:44 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : isai
பார்வை : 85

மேலே