தந்தை

அவள் பிறந்த போது அல்ல.,
முதன்முதலாய் என்னை
அழைத்த போதே,,,
ஆனேன்
தந்தையாக.,,

எழுதியவர் : இரா.இரஞ்சித் (21-Jun-17, 6:45 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : thanthai
பார்வை : 4904

மேலே