விடியல்கள்

வாழ்க்கை இன்னும்
முடியவில்லை என்று
நமக்கு இடைவிடாமல்
நினைவுருத்திக்கொண்டிருக்கும்
பூமியின் சூரியக்குளியல்கள்

எழுதியவர் : இம்மானுவேல் (19-Jul-11, 7:37 am)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 405

மேலே