நியாயம்

மொழி என்னும் நீதிமன்றத்தில்
கூட நாலைந்து பொய் வார்த்தைகள் சேர்ந்து
நிற்கும்போதுதான் கவிதை என்னும்
நியாயம் வழங்கப்படுகிறது !

எழுதியவர் : இம்மானுவேல் (19-Jul-11, 9:58 am)
சேர்த்தது : Immanuvel
Tanglish : Niyayam
பார்வை : 458

மேலே