ஆடை

ஆடை அணியா விலங்கோ
ஆரோக்கியமான உடலுடன்
நிர்வாணத்தில்!

ஆடை அணிந்த மனிதனோ
அழகில்லா உடலுடன்
அவமானத்தில்!

எழுதியவர் : இரா.அன்பழகன். (19-Jul-11, 3:17 pm)
சேர்த்தது : anbazhagan
பார்வை : 429

மேலே