காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்...

உன்னை தீண்டும் தென்றலை
நான் சுவாசிக்கும்
அந்த அழகிய
முதல் நொடிக்காக...

எழுதியவர் : ஷாகிரா பானு (23-Jun-17, 8:44 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 965

மேலே