அன்று சொன்னவை இன்று நடக்கிறது

அன்று சொன்னவை இன்று நடக்கிறது
-----------------------------
புதினம் உலக நாதன்
10 டிசம்பர் 2016 ·
சொன்னது....................!

கட்சியின் செயலாலர் சசிகலாவை கழகம் ஏற்றால் அ தி மு க உடையும்
அப்போது அம்மா திராவிட முன்னேற்றகழகம் என்னும் புதிய கட்சி உருவாகலாம்.இந்த கட்சியை தோற்றுவிக்க பலகட்சிகள் தூண்டிகொண்டு இருக்கும். இன்று பெரும் கட்சியாக இருக்கும் அ தி மு க தேசிய கட்சிகலுக்கு பெரும் தடையாகஇருக்கிரது. இந்த கட்சியை இரண்டாக உடைத்தாலே தமிழ் நாட்டில் அவர்கள்எதிர்பார்க்கும் வெற்றியை பெறமுடியும்.

-------------------------

இன்னும் சில மாதங்களில் அதிமுக கழகத்தில் இருந்தவர்கள் தி மு க நோக்கி
நகர வாய்ப்புண்டு. சில முக்கிய பிரதி நிதிகள் கூட தி மு க வில் இணைவார்கள்
தி மு க வுக்குள்ளும் பலபிரச்சனைகள் தோன்றும்.

-------------------------
புதினம் உலக நாதன்
---------------------------

ரஜனியின் அரசியல் பிரவேசம்
------------------------------------
நான் சொல்வது நடந்தே தீரும்.............................!

ரஜனி நேரடியாக மக்கள் மத்தியில் தேர்தல் வோட்டு கேட்டு இறங்க மாட்டார்.
காரணம் அந்தளவுக்கு அவருக்கு அரசியல் அறிவு இல்லை. அவருக்கு அரசியல்
சாணாக்கியம் அறிவு எதுவுமே இல்லை. இதற்காகவே. அவர் நேரடியாக அரசியல்
பேச முடியாமல் திணருகிறார். அரசியல் பேசுவது அவளவு சாதாரண விடயம் இல்லை. அதற்கு நிறைய அரசியல் சாணக்கியம் தேவை.. அது சுத்தமாய்ரஜனியிடம் இல்லை. பாவம் அவரை பலிகிடாய் ஆக்கிறாகள் . சினிமா காரரும். சில பத்திரிகை ஆசிரியரும். குருமூத்தி பதிரிகையாளர் மூலம் நாடித்துடிப்பு பார்க்கிறார். ரஜனி. குருமூர்த்தி ரஜனி என்னவோ தேவலோக புருசர் மாதிரி பேட்டி கொடுகிறார். இதெல்லாம் ரஜனி தனது நாடி துடிப்பை அறிய பயன் படுத்தும் கருவி.

ரஜனி அரசியலுக்கு நேடடியாக போட்டியிட முடியாது என்பத்ற்கு பல காரணங்கள் உண்டு.

1) ஒரு வேலை தனிகட்சி தொடங்கிணால் அவரின் அரசியல் உறுப்பினரெங்கிருந்து தெரிவுசெய்யப்போகிறார்...? தமிழ் நாட்டில் இருந்து தானே. இந்த தமிழ் நாட்டு தெரிவாளர்கள் ஏதோ ஒருவகை திராவிட கட்சியை தேர்ந்தவர்கள் தானே... அவர்களிடம் கறை படியாத கை உள்ளவர்களை இவர் எப்படி இனம் காணுவார். அப்படி இனங்கன்டால் அவர்கள் கை கறைபடியாமல் இருக்க எவ்வளவு கால்ம் ரஜனி விழிப்போடு இருப்பார்.....?

2) சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் ரஜனி சிஸ்டத்தை மாற்றும் வரை உயிரோடு இருக்கும் ஆயுள் உண்டா...? எனவே ரஜனி கட்சியை ஆரம்பித்து சென்றபின் இந்த கட்சியும் பலகட்சியாய் உடைந்து பலர் உழைக்க வழிவகுக்கிறார்றா....?

எனது கருத்து ரஜனீ அரசியலுக்கு வரமாட்டார். வந்தால் நேரடியாக தேர்தலில் ஈடுபடமாட்டர். பொது செயலாலராய் இருந்து நெறிப்படுத்த முடியும். அப்படி ஒரு தேவை தமிழகத்துக்கு எப்போதும். தேவையில்லை . சிஸ்டத்தை ரஜனி வந்து மாற்தேவையில்லை. தமிழக மக்கள் மாறவேண்டும். அதை இப்போதுள்ள கட்சிகலாலும் முடியும்.

^
புதினம் உலக நாதன்
^
முடிந்தவரை பகிருங்கள்

எழுதியவர் : புதினம் உலக நாதன் (24-Jun-17, 12:08 pm)
பார்வை : 148

மேலே