கொஞ்சி காதல் செய்றேன்

கோவமும் காதலும்
கொஞ்சம் கூட குறையாமல்
திருப்பி தருவதால் தான்

இடைவேளை கொஞ்சமும் இல்லாமல்
கெஞ்சி கொஞ்சி காதல் செய்றேன்.

எழுதியவர் : Mohanaselvam (25-Jun-17, 7:59 pm)
பார்வை : 83

மேலே