முன்னேற்றம்

முன்னேறச் சொன்னார்கள்,
முடிவு வந்தது முன்னேறியவனுக்கு-
சிக்னலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Jun-17, 5:39 pm)
பார்வை : 184

மேலே